04-14-2004, 02:59 PM
<span style='color:red'>விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் உட்பட நான்கு போராளிகள் சதிக்கொலை
விடுதலைப் புலிகளின் நகர்வைத் தெடர்ந்து ஓடிமறைந்த பிரதேசவாதக் குழுவினர், எமது மண்ணைவிட்டுத் தப்பியோடுமுன் பல அராஜகங்களைப் புரிந்துள்ளனர். தமிழீழத் தேசியத்தை நிலைநிறுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்துவந்த போராளிகளில் நால்வர் பிரதேசப் பிரிவினை வாதிகளால் சதிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் நீலன் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மிகமூத்த உறுப்பினரும் பல களச்சாதனைகளைப் புரிந்த வரும் ஆவார். அவர்களுக்கு தமிழலை தன் வீரவணக்கத்தைத் தெரிவித் துக்கொள்கிறது. அவர்களின் வித்துடல்கள் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக இலுப்பயடிச் சேனையில் வைக்கப்பட்டு பின்பு தாண்டியடி மாவீரர் துயிலகத்தில் விதைக்கப்படும் என்று விடுதலைப் புலிகளின் அரசியற்பிரிவினர் தெரிவித்துள்ளனர். </span>
நன்றி தமிழலை...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>