04-14-2004, 02:47 PM
<span style='color:red'>தானொரு பிரகாசமான நட்சத்திரம் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் மீண்டும் நிரூபித்துள்ளார்: சர்வதேச செய்தி ஊடகம்.
தமிழீழ தாயகத்திலிருந்து கருணாவை அப்புறப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து இந்தியப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து குறிப்பிட்டுள்ள கட்டுரையாசிரியர், அச்சவால்களை தமிழீழ தேசியத் தலைவர் எவ்வாறு எதிர்கொண்டு முன்னேறினார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வகையில், தாயகத்திலிருந்து கருணாவை அப்புறப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவு உயிரிழப்புக்களைத் தவிர்த்து மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கட்டுரையாசிரியர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கருணா விவகாரத்தை விடுதலைப் புலிகள் எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராஐதந்திரிகள் கரிசனை கொண்டிருந்த வேளையில், இப்பிரச்சினையை விடுதலைப் புலிகள் கையாண்ட விதம் குறித்து வியப்புத் தெரிவித்துள்ளதாக இராஐதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
அதேவேளை, கருணா விவகாரத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த சிறீலங்கா ஐனாதிபதியும், சிங்களப் பௌத்த தேசிய வாதமும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில், அதற்கான வாய்பபே இல்லாமல் அவ்விகாரத்தை விடுதலைப் புலிகள் கையாண்டிருப்பதாக படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>