04-13-2004, 11:12 PM
உங்கள்சேவையைகண்டு,ஆராட்ச்சியைகண்டு,முயற்ச்சியைகண்டு அதுவும் இவ்இணையகாலத்தில் நான் வியக்கிறேன்.
நீங்கள் இப்படி இங்குவாதிடுவதால் அவைபற்றி தெரிந்தவர்கள்கூட உங்களின் சேவைகண்டு இங்கு எனிகருத்தாடுவார்கள் கருத்தாட வேண்டும் ஊக்கம் தரவேண்டும்...
ஆளுக்கொரு இணைய விலாசங்கள் வைத்திருக்கலாம் அது இந்தகாலம் சிறியவர்முதல் பெரியோர்வரை ஆணால் என்ன செய்கிறார்கள் சினிமாகதாநாயகி படம் நாட்குறிப்பு தேசியத்துக்கு ஒருசினிமா....
இவைதான் எங்கும்(சில இணையங்களைத்தவிர... )ஆனால் யாழ்... ஆனால் யாழ் நீங்களும் ஒருகாலத்தின் பின் மாறியிடாதீங்க.... (தேவைகளுக்கேற்ப.... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) உங்கள் சேவை முயற்சிகள் தொடரட்டும்......
தமிழ் உங்களை இன்றில்லாவிடின் பின் என்றுமே என்றோ வாழ்த்தும்
8)
இம்முயற்சியில் ஈடுபடும் நண்பர்கள் எல்லோருக்கும் நான் (நாம்) நன்றி சொல்லதேவை இல்லை யாதார்த்தம் யதார்தமாக இருந்தால் நன்றிகள் உங்ளுக்கு தேவையே இல்லாதிருக்கும் ஏன் என்றால் நீங்கள் யதார்தத்தை அறிந்தவர்கள் நன்றி
நீங்கள் இப்படி இங்குவாதிடுவதால் அவைபற்றி தெரிந்தவர்கள்கூட உங்களின் சேவைகண்டு இங்கு எனிகருத்தாடுவார்கள் கருத்தாட வேண்டும் ஊக்கம் தரவேண்டும்...
ஆளுக்கொரு இணைய விலாசங்கள் வைத்திருக்கலாம் அது இந்தகாலம் சிறியவர்முதல் பெரியோர்வரை ஆணால் என்ன செய்கிறார்கள் சினிமாகதாநாயகி படம் நாட்குறிப்பு தேசியத்துக்கு ஒருசினிமா....
இவைதான் எங்கும்(சில இணையங்களைத்தவிர... )ஆனால் யாழ்... ஆனால் யாழ் நீங்களும் ஒருகாலத்தின் பின் மாறியிடாதீங்க.... (தேவைகளுக்கேற்ப.... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) உங்கள் சேவை முயற்சிகள் தொடரட்டும்......தமிழ் உங்களை இன்றில்லாவிடின் பின் என்றுமே என்றோ வாழ்த்தும்
8)இம்முயற்சியில் ஈடுபடும் நண்பர்கள் எல்லோருக்கும் நான் (நாம்) நன்றி சொல்லதேவை இல்லை யாதார்த்தம் யதார்தமாக இருந்தால் நன்றிகள் உங்ளுக்கு தேவையே இல்லாதிருக்கும் ஏன் என்றால் நீங்கள் யதார்தத்தை அறிந்தவர்கள் நன்றி