Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விளையாட்டு...கிரிக்கெட்...!
#2
<img src='http://www.webulagam.com/sports/cricket/0404/12/images/img1040412019_1_1.jpg' border='0' alt='user posted image'>

<b>லாரா - 384 மீண்டும் உலக சாதனை!</b>

10 ஆண்டுகளுக்கு முன் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சர் கேரி சோபர்ஸின் 365 ரன்கள் சாதனையை முறியடித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா, இன்று மேத்யூ ஹெய்டனின் 380 ரன்கள் சாதனையை முறியடித்து இரண்டாவது முறையாக உலக சாதனை படைத்துள்ளார்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆண்ட்டிகுவாவில் உள்ள புனித ஜான்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 313 ரன்களுடன் களமிறங்கிய பிரையன் லாரா, சற்றுமுன் இந்திய நேரப்படி இரவு 9.15 மணிக்கு 384 ரன்களை எட்டி உலக சாதனை படைத்தார்.

374 ரன்களில் இருந்த லாரா, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் பெட்டியின் பந்தை மேலேறி வந்து சிக்ஸர் அடித்து ஹெய்டனின் 380 ரன்களை சமன் செய்தார். அடுத்த பந்தை ஸ்வீப் செய்து பௌண்டரிக்கு விரட்டி புதிய சாதனை படைத்தார்.

546 பந்துகளை எதிர்கொண்டு 42 பௌண்டரிகளுடனும், 4 சிக்ஸர்களுடனும் லாரா இந்த சாதனையை படைத்தார்.

6வது விக்கெட்டிற்கு ரிட்லி ஜேக்கப்ஸுடன் இணைந்து இதுவரை 250 ரன்களை குவித்துள்ளார் லாரா.

<img src='http://www.webulagam.com/sports/cricket/0404/12/images/img1040412019_1_2.jpg' border='0' alt='user posted image'>


நன்று வெப்புலகம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 04-13-2004, 10:32 AM
[No subject] - by kuruvikal - 04-13-2004, 11:45 AM
[No subject] - by kuruvikal - 05-23-2004, 02:57 AM
[No subject] - by kuruvikal - 06-30-2004, 03:43 PM
[No subject] - by kuruvikal - 10-16-2004, 01:45 AM
[No subject] - by kavithan - 10-16-2004, 03:08 AM
[No subject] - by vasisutha - 02-09-2005, 07:13 AM
[No subject] - by kavithan - 02-10-2005, 01:08 AM
[No subject] - by vasisutha - 07-18-2005, 11:15 AM
[No subject] - by kavithan - 07-18-2005, 01:30 PM
[No subject] - by stalin - 07-18-2005, 08:02 PM
[No subject] - by hari - 07-19-2005, 02:35 AM
[No subject] - by hari - 07-19-2005, 02:38 AM
[No subject] - by MUGATHTHAR - 07-19-2005, 03:58 PM
[No subject] - by stalin - 07-19-2005, 06:13 PM
[No subject] - by MUGATHTHAR - 07-19-2005, 07:31 PM
[No subject] - by MUGATHTHAR - 07-30-2005, 08:16 PM
[No subject] - by kavithan - 07-30-2005, 09:53 PM
[No subject] - by MUGATHTHAR - 07-31-2005, 05:11 PM
[No subject] - by MUGATHTHAR - 08-02-2005, 07:53 PM
[No subject] - by vasisutha - 08-02-2005, 08:57 PM
[No subject] - by Danklas - 08-03-2005, 10:52 AM
[No subject] - by sompery - 08-03-2005, 12:03 PM
[No subject] - by kavithan - 08-03-2005, 03:48 PM
[No subject] - by sompery - 08-03-2005, 04:13 PM
[No subject] - by Danklas - 08-03-2005, 04:16 PM
[No subject] - by kavithan - 08-03-2005, 04:19 PM
[No subject] - by MUGATHTHAR - 08-03-2005, 07:09 PM
[No subject] - by sompery - 08-05-2005, 10:09 PM
[No subject] - by hari - 08-06-2005, 09:27 AM
[No subject] - by stalin - 08-07-2005, 05:53 PM
[No subject] - by SUNDHAL - 08-07-2005, 05:56 PM
[No subject] - by stalin - 08-07-2005, 07:00 PM
[No subject] - by Danklas - 08-07-2005, 07:05 PM
[No subject] - by stalin - 08-07-2005, 09:37 PM
[No subject] - by SUNDHAL - 08-08-2005, 02:30 AM
[No subject] - by MUGATHTHAR - 08-09-2005, 09:59 AM
[No subject] - by MUGATHTHAR - 08-09-2005, 12:30 PM
[No subject] - by hari - 08-09-2005, 02:07 PM
[No subject] - by vasisutha - 08-09-2005, 11:26 PM
[No subject] - by vasisutha - 08-09-2005, 11:31 PM
[No subject] - by SUNDHAL - 08-22-2005, 11:00 AM
[No subject] - by Danklas - 09-06-2005, 05:58 PM
[No subject] - by MUGATHTHAR - 09-06-2005, 07:57 PM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 07:56 AM
[No subject] - by MUGATHTHAR - 12-13-2005, 07:32 AM
[No subject] - by MUGATHTHAR - 12-15-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 12-17-2005, 08:36 PM
[No subject] - by MUGATHTHAR - 12-20-2005, 05:37 AM
[No subject] - by MUGATHTHAR - 12-24-2005, 06:08 AM
[No subject] - by Mathan - 12-24-2005, 10:16 AM
[No subject] - by Mathan - 12-24-2005, 10:19 AM
[No subject] - by Danklas - 12-24-2005, 10:19 AM
[No subject] - by MUGATHTHAR - 12-24-2005, 12:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)