04-13-2004, 10:29 AM
இன்று பிறக்கின்ற தாரண வருடமதில்
நன்று வாழ்ந்திடவும் நலங்கள் பெருகிடவும்
இன்றும் என்றும் இனிதாய் வாழவும்
என்றும் என் வாழ்த்துக்கள்
நன்று வாழ்ந்திடவும் நலங்கள் பெருகிடவும்
இன்றும் என்றும் இனிதாய் வாழவும்
என்றும் என் வாழ்த்துக்கள்

