04-13-2004, 10:06 AM
உண்மைகள் உறங்கும் போது அல்லது உறங்க வைக்கப்படும் போது நாமும் விழித்து வைப்போம்....!
ஆரம்பம் முதல் இன்று வரை ஈழவன் தாங்கள், தமிழ் தேசியம் தமிழர் தேசம் தொடர்பில் தெரிந்தோ தெரியாமலோ எழுந்த அநியாயங்களுக்கு தக்க பதில் அடிகொடுத்து வந்த திடமான கருத்தாளர்களின் வரிசையில் ஒருவராக இருப்பது போல் என்றென்றும் இக்களத்தில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டுகின்றோம்...!
என்றும் அன்புகலந்த நட்புடன் குருவிகள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>