04-13-2004, 08:49 AM
Eelavan Wrote:.... இந்த தமிழாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை சிறப்பான நன்றிகள் அவருக்கு
தமிழ் நடை இலகு படுத்தலில் களத்தின் அறிஞர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்னாலியன்ற உதவி செய்ய நானும் தயார்...
நன்றி ஈழவன், இந்தத் தமிழாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர் இளங்கோ அவர்களே.
மேலும் இங்கு சில சொற்பிழைகள் இருக்கலாம். சில சொற்கள் சரியாக இருந்தாலும் அதற்கு ஈடான வேறு சொற்கள் பாவித்தால் நல்லது என கருதலாம். மேலும் சில சொற்கள் மாற்றப்படாது உள்ளன. இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரது உதவிகள் தேவைப்படுகின்றன. சரியான சொற்களை அடையாளம் கண்டு எமக்கு அறியத்தந்தால் கூடியவரை தமிழுக்கு மாற்றிவிடமுடியும்.
நன்றி

