04-13-2004, 12:05 AM
கண்ணன் Wrote:களத்தில் கோப்புக்கள் சில மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தவறுகளை சுட்டிக்காட்டவும். அல்லது பொருந்தாத சொற்களை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று தெரிவிக்கவும்.
இங்கு சென்று உங்கள் மொழியை மாற்றிக்கொள்ளலாம்http://www.yarl.com/forum/profile.php?mode=profil&sub=prefer&
தகவலுக்கு நன்றி. profile க்கு சென்று மொழியை ஆங்கிலத்தில் இருந்து தமிழ் என்று மாற்றிய பின்பு அனைத்தும் தமிழில் தெரிகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

