04-12-2004, 01:51 AM
ஐயோ ஐயோ அப்ப திரும்பவும் எலக்ஷனே அப்ப இந்த முறை யாழ்ப்பாணத்திலை திருவிழா தான்
உவ அம்மா சும்மா இராவே அதை இதைக் காட்டி மயக்கிப் போடுவாவே
உவ அம்மா சும்மா இராவே அதை இதைக் காட்டி மயக்கிப் போடுவாவே