04-12-2004, 01:39 AM
ஐ.ம.க.சு. முன்னணிக்குள் முரண்பாடுகள் சூடுபிடிப்பு
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 7:56 ஈழம் ஸ
ஐக்;கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் சூடுபிடிக்கத் ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு வைபவத்தில் அதன் அங்கத்துவக் கட்சியான Nஐ.வி.பி. கலந்து கொள்ளாமல் வெளிநடப்;;புச் செய்துள்ளது.
இச்சம்பவம் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும், Nஐ.வி.பி.க்;கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்று வருவதையே காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அமைச்சர்களையும், அவர்களுக்கான பணி விபரங்களையும் உள்ளடக்கிய விபரங்களை Nஐ.வி.பி.க்கு சிறிலங்கா ஐனாதிபதி அனுப்பியிருந்ததார்.
இந்நியமனங்களில் பாகுபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய Nஐ.வி.பி, இது தொடர்பான தனது கடும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் Nஐ.வி.பி.க்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட விவசாய அமைச்சில் இருந்து மகாவலி அபிவிருத்திப் பிரிவைத் தனிப் பிரிவாக்கி, அதனை சிறிலங்கா சுதந்திரக் கட்சிசார்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டமையே ஐனாதிபதி மீதான Nஐ.வி.பி யின் முரண்பாட்;டிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெளிப்படையாகவே தமது விசனத்தை வெளியிட்டுள்ள Nஐ.வி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வழங்கிய வாக்குறுதிகள் அனைத்;தையும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்;;;டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்நிலையில்; ஜே.வி.பி. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயல்வதாகவும், இத்தகைய செயல்களைக் கண்டு தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவர்கள் சிலர் கூறியுள்;ளனர்.
Thanx: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>