04-12-2004, 01:09 AM
மட்டு அம்பாறை புலிகளினது போர்த்திறன் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுகின்றது ஆயினும் தமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை தாமே துரத்தித் தாக்கும் இக்கட்டான நிலமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்
இதனை சகோதர யுத்தம் என்றும் தங்களுக்கிடையிலே அடிபடுகிறார்கள் எனவும் கூறுபவர்கள் இதற்கெல்லாம் கருணாவின் துரோகச்செயல் தான் காரணம் என்று உணர்ந்தும் உணராத மாதிரி நடிக்கிறார்களா?
6000 பேர் பின்னால் நிற்கிறார்கள் அதில் காட்டினார்கள் இதில் கூறினார்கள் என்று பிதற்றியவர்கள் இன்று மௌனத்தில் ஏனோ?

\" \"