04-12-2004, 12:52 AM
அம்பாரை மாவட்டமும் வீழ்ந்தது„ கருணா ஆதரவு வீரர்கள் பிரபாகரனுடன் சேர்ந்தனர், கருணாவை பிடிக்க கூட்டாக திட்டம்
கொழும்பு,ஏப்.12- கருணா கட்டுப்பாட்டில் இருந்த அம்பாரை மாவட்டத்தையும் பிரபாகரன் படை பிடித்தது. கருணா ஆதரவு வீரர்கள் பிரபாகரன் படையில் சேர்ந்து கருணாவை பிடிக்க கூட்டாக திட்டம் தீட்டி உள்ளனர்.
இலங்கையில் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் உள்ள விடுதலை புலி களின் படைப் பிhpவுக்கு தளபதியாக இருந்த கருணா விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் அல்லவா? தனது படைப்பிhpவு தனித்து செயல்படும் என்று கருணா அறிவித் தார். அவரது படைப்பிhpவில் 6 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து மட்டக்களப்பு, அம்பாரை படைப்பிhpவுக்கான தளபதி பொறுப்பில் இருந்து கருணாவை நீக்கி விட்டு ரமேஷ் என்பவரை பிர பாகரன் நியமித்தார். கருணாவுக்கு பொது மன்னிப்பும் வழங்கினார். அதை ஏற்க மறுத்த கருணா சண்டித்தனம் செய்தார். அதையொட்டி கருணா ஒழிக்கப்படுவார் என்று பிரபாகரன் அறிவித்தார்.
அதன்படி பிரபாகரனின் அதிரடி கமாண்டோ படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வெருகல் ஆற்றை கடந்து மட்டக்களப்பு பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு ஆற்றின் மறுகரையில் இருந்த கருணாவின் வீரர்கள் 300 பேர் பிரபாகரன் படையிடம் சரண் அடைந்தனர்.
சரண் அடையாத கருணாவின் வீரர்கள் பிரபாகரன் படையுடன் சண்டையிட்டனர். ஆனால் பிரபாகரன் படையின் அசுரவேக தாக்குதலை சமாளிக்க முடியாமல் கருணா படையினர் பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை பிரபாகரன் படையினர் துரத்தி சென்றனர். வழியில் கருணாவின் பல முகாம்களை பிரபாகரன் படையினர் கைப்பற்றினார்கள். கடைசியில் வாகரையில் உள்ள கருணாவின் தலைமை யகத்தையும் பிரபாகரன் படை பிடித்தது. கருணா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த போhpல் 20 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு முழுவதும் பிரபாகரன் படை வசமானதை தொடர்ந்து அம் பாரை மாவட்டத்திலும் அந்த படை புகுந்தது.
இதுபற்றி விடுதலை புலிகளின் இணைய தளம் தமிழ் நெட் வெளியிட்ட செய்தி வருமாறு„-
அம்பாரை மாவட்டத்தில் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை பிரபாகரன் படை கைப்பற்றிவிட்டது. பிரபாகரனின் மற்றெhரு அதிரடி கமாண்டோ படை பிhpவு தளபதி ஜனார்த்தனன் தலைமையில் அம்பாரை மாவட்டத்தில் தென் கிழக்கு கடல் பகுதியில் உள்ள கஞ்சி குடிச்சாறு, திருக்கோவில் அக்கரைப்பட்டு பகுதியில் உள்ள கருணா முகாம்களை கைப்பற்றியது. அந்த பகுதிகளில் இருந்த கருணாவின் படையினர் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் சரண் அடைந்தனர்.
கருணா கட்டுப்பாட்டில் இருந்த பகுதி முழுவதையும் பிரபாகரன் படை கைப்பற்றி கருணாவின் படையினரை கிழக்கு மேற்கு சாலைக்கு அப்பால் தஞ்சம் புக வைத்து விட்டது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
விடுதலைபுலிகள் இயக்கத்தின் அரசியல் பிhpவு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது„-
கருணாவின் படையினர் இப்போது பிரபாகரனின் படையில் சேர்ந்து உள்ளனர். கருணாவை பிடிக்க அல்லது தமிழர் பகுதியை விட்டு விரட்டும் திட்டத்துக்கு அவர்கள் பிரபாகரனின் படைக்கு ஒத்துழைப்பு தருகிறhர்கள். கருணாவின் நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குமுடிவு கட்ட புலிகள் இயக்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
கருணா படையில் உள்ள வாலிபர்களை தங்கள் பெற்றேhர் திரும்பி அழைத்து கொள்ள வேண்டும் என்று எச்சாpத்து இருக்கிறேhம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
கருணா படையின் செய்தி தொடர்பாளர் வரதன் கூறும்போது கருணா படையினர் பின்னோக்கி ஓடிவிட்டனர். அவர்கள் மீண்டும் ஒரே குழுவாக சேருவார்கள் என்றhர்.
கருணாவின் படையினர் தற்போது தஞ்சம் புகுந்துள்ள கிழக்கு-மேற்கு சாலை ராணு வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஆகும். இதனால் ராணு வத்தினருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டு உள்ளது.
காட்டில் கருணா பதுங்கல்
கருணா தற்போது தொப்பிக்கலா என்ற காட்டுப்பகுதியில் உள்ள முகாமில் பதுங்கி இருப்பதாக தொpகிறது. அவரை பிடிக்க பிரபாகரன் படை விரைந்து கொண்டு இருக்கிறது.
Thanx: Dinakaran

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>