04-12-2004, 12:51 AM
நீங்கள் கிழக்கில் எழுப்பப்பட்ட கருணாவின் குரல் உண்மையிலேயே நியாயமானது என நினைக்கிறீர்களா? காரணம்
நீங்கள் விழுதுகளை வெட்டி விழுத்தினோம் என்கிறீர்கள் அப்பிடியாயின் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னேரம் சாய்ந்து விழுந்திருக்கவேண்டுமே விழவில்லையே கிளைகளை வெட்டியும் கவலையின்றி மரம்,உறுதியாய் வேர் என்று நண்பர் வசி ஒரு கூற்று எழுதி வைத்துள்ளார் படித்துப் பாருங்கள்
நீங்கள் தாங்கிய விழுதுகளை வெட்டினார்கள் என்கிறீர்கள் அவர்களோ வேரை அரிக்கவந்த கறையான்களை சுட்டெரித்தோம் என்கிறார்கள் மரத்தில் குருவிச்சை படர்ந்தால் கிளையுடன் சேர்த்துத்தான் வெட்டவேண்டுல் இல்லாவிடின் மரம் போய் குருவிச்சை தான் எஞ்சும்
உங்கள் வாய்க்கால் தத்துவம் புரிகிறது ஆச்சி சொன்னா பிளேட்டோ சொன்னார் என்று உங்கள் தத்துவங்களுக்கு மிண்டு கொடுக்கிறீர்கள் நல்லது வாசிப்பவர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் ஆனாலும் விவசாயம் செய்யும் போது அகல உழுவதிலும் ஆழ உழுவது நன்று என்று படித்திருப்பீர்கள் அதையும் ஆச்சி சொல்லாமல் விட்டிருக்கமாட்டா ஏனெனில் எங்கள் ஆச்சிமார் எல்லாம் உணர்ந்தவர்கள் அவர்களுக்குத் தெரியாத விடயம் இல்லை
எனவே அம்மான் பொய்மான் கதையெல்லாம் விட்டுவிட்டு எஞ்சியிருக்கிற தமிழ்த் தேசிய வயலை மூன்று நான்கு அகல கலப்பை கொண்டு அகல உழுவதை விடுத்து இருக்கிற ஒரே கூரான கலப்பையை வைத்து ஆழ உழுவோமே
இதை நான் சொல்லவில்லை நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் இனிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் முழிக்கிறீர்கள் யார் இருக்கிறார்கள் என்று அவர்கள் முழிக்கவில்லை முந்தியதை விட அரசியல் அனுபவம் உள்ள குழு தயார் ஏற்கனவே சொன்னேனே தமிழ்க் கூட்டமைப்பினரையும் உள்ளடக்கிய குழு தயார் என்று
நன்றி கந்தரே அதுதான் ஏகபிரதிநிதித்துவம்

\" \"