04-11-2004, 04:35 PM
BBC Wrote:மட்டக்கிளப்பில் பெரிய அளவில் சண்டை இல்லை, அம்பாறையில் சண்டையே இல்லை என்றும் இது யாழில் இருந்து புலிகள் பின்வாங்கி வன்னிக்கு போனது போல தொப்பிக்கல காட்டிற்கு ஒரு தந்திரோபாயமான பின்வாங்கல் என்று சிலர் கூறுகிறார்களே. அதைபற்றி உங்கள் கருத்து என்ன?
புலியின் பதுங்கலுக்கும் நரியின் தந்திரத்துக்கும் வித்தியாசம் உண்டு புலி கூண்டோடு வன்னியில் பதுங்கியது நரி மிச்ச சொச்சத்துடன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது
தந்திரோபாயப் பின்வாங்கலா அல்லது தப்பியோட்டமா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்
\" \"

