04-11-2004, 03:57 PM
கடந்தவாரம் வெளிவந்த வீரகேசரி வாரவெளியீட்டில் ஓயாத அலைகள் தாக்குதல் ஏன் வீழ்வுற்றது என்பதற்கு கருணாவின் அலட்சியத்தன்மையும் வெறுப்பும்தான் என்று பொருள்சார ஒரு கட்டுரை வந்திருந்தது. அதை மெய் என்று நிருபித்தக்கொள்கின்றார் மட்டுநகரின் பிரதேசவாதி
[b] ?

