04-11-2004, 03:40 PM
இனிவரும் காலங்கள் இனிதே அமையும் என்ற நம்பிக்கையுடன் இப்புதுவருட தினத்தினை மகிழ்வுடன் கொண்டாடுவோம்
என்றென்றும் இன்பங்கள் பெற்று வாழ களஉறவுகளை வாழ்த்திக்கொண்டு புலம்பெயர்ந்து பல சுவை இழந்து வாழும் எமக்கு தாய்மண் வாசம் தந்த மோகன் அண்ணா யாழ் அண்ணாவிற்கு நன்றியினையும் இப்புனித நாளிலே கூறிக்கொள்கின்றேன்
வாழ்க வாழ்க
நீடூழி வாழ்க
நிலையாக இம்மண்ணில்
தமிழ் மணம் பரப்பி வாழ்க
அழிகின்ற மொழியென்று
உலகெங்கும் சூழுரைக்கும் வஞ்சககூட்டத்தின்
ஆணவத்திமிரடக்க ஓளிபாய்ச்சி
தேடுகின்றேன் என் தாய்மொழியை
ஒளியிலும் ஒளிர்கின்றது
என் தாய் மொழி
அதுதான் தமிழ்மொழி
நட்புடன்.பரணீதரன்.ந

[b] ?