07-04-2003, 09:14 PM
நன்றி பரணி.
ரஞ்சகுமாரின் சில கதைகளை நானும் வானலையில் கேட்டிருக்கிறேன்.
அவரது மோகவாசல் என்ற கதையை 1997 இல் திரு விக்னராஜா அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலி பரப்பினார்.
மிகவும் நன்றாக இருந்தது.
பின்னர் கோசலை என்ற கதையையும்
கபரக் கொய்யாக்கள் என்ற கதையையும் இரவி அருணாச்சலம் அவர்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பினார்.
எல்லாமே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதைகள்.
அவர் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பது இப்போதுதான் தெரிகிறது.
அவரது மிகுதிக் கதைகளையும் எமது பார்வைக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

