07-04-2003, 08:51 PM
kuruvikal Wrote:பிரச்சனை என்னடா வென்டா ஆண்களின் குறை எழுத பக்கமில்லையே.... இருந்தால் எழுதிக் கொன்டே இருக்கலாம்! அத்தோட ஆண்களின் பிரச்சனைக்கு இப்படி தனிப்பக்கம் போதுமே எல்லாப் பக்கத்திலும் தனிய எல்லோ ஒதுக்க வேணும்! அப்பதான் கொஞ்சத்தை எண்டாலும் வெளியில சொல்லலாம்!குருவி
பிரச்சனைகளைச் சொல்லுங்கோ.
மனசுக்குள்ளை வைச்சு குமைஞ்சு குமைஞ்சு கொண்டு இருக்கிறதிலை ஒரு பிரயோசனமும் இல்லை.
தயங்காமல் சொல்லுங்கோ. மனசாவது வெளிக்கும்.
nadpudan
alai
alai

