04-09-2004, 01:27 PM
3rd Lead)
** 'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெஜி அண்ணன் ஓடிற்றார்'
** மீட்பு அணிகளின் பாரிய தரையிறக்கம்
கருணாவை தமிழீழ மண்ணில் இருந்து அகற்றும் நடவடிக்கையின் முதற் கட்டமாக <span style='color:red'>தமிழீழ விடுதலைப் புலிகளின் தரைப்படை ஜெனரல் சொர்ணம் தலைமையில் வெருகல் ஆற்றைக் கடந்து வாகரையை கைப்பற்றியது. இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் விசேட கொமோண்டோப் படையணி, ஆட்டிலறி மற்றும் மோட்டார் பீரங்கிப் படையணியின் உதவியுடன் இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது.
இந்த நடவடிக்கையின் போது கருணாவால் பலவந்தமாக சிறைப்படுத்தப்பட்டிருந்த 300 இற்கு மேற்பட்ட போராளிகள் மீட்கப்பட்டதுடன், இவர்கள் விரைவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட உள்ளதாக தாக்குதல் படையணி தளபதி ஒருவர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கையின் போது கருணாவின் வலது கரமும் வாகரை பிரதேசப் பொறுப்பளருமான ஜெயம் காயமடைந்தாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கதிரவெளியில் கடற்கரையை அண்டி உள்ள கருணாவின் தளம் ஒன்றும் பெரியளவிலான எதிர்ப்பின்றி மீட்கப்பட்டுள்ளது. இத் தளத்தின் பொறுப்பாளர் 'மார்க்கன்' என்னவானார் என்று அறிய முடியவில்லை.
கருணாவிற்கு பின் தள இராணுவ உதவிகளை 'இலங்கை இராணுவம்' உதவி செய்வதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவஒளி</span>
sooriyan.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>