04-09-2004, 08:36 AM
வணக்கம் மீண்டும் அனைவருக்கும்!
நீண்ட நாட்களாகக் களம் வரமுடியாததால் பல நல்ல அங்கத்துவர்களைப் பாராட்டமுடியாமல் போய்விட்டது. மற்றவர்களாவது எழுதியிருக்கலாம். சரி இன்று இன்னொருவர்:
<b>தேவகுரு</b>
யாழ் கருத்துக்களத்தின் கணினிப் பகுதியில் மிகவும் பிரபல்யமானவர். "குறுக்கு வழி" தேவகுரு என்று யாழ்களத்தில் அன்பாக மகுடம் சூடுகிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> . மொத்தம் 50 கருத்துக்களை யாழ் கருத்துக்களத்தில் பதித்திருக்கிறார். இதுவரைக்கும் மொத்தம் 44 கணினி சார்ந்த குறுக்குவழிகளை இங்கு எமக்கு பயனுள்ளவகையில் தேர்ந்தெடுத்து அளித்திருக்கிறார். அந்தவகையில் அவரிற்கு எமது நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்தும் எமக்கு பல்வேறு பயனுள்ள ஆக்கங்களைத் தரவேண்டுமென்று நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்க...