04-09-2004, 07:21 AM
தம்பி ஈழவன் திரும்பியும் கேக்கிறன்
ஏகம் எண்டால் என்ன?
வியாபார உலகத்திலதான் ஏக விநியோகித்தர் (Sole Agent)எண்டு அடிக்கடி சொல்லுறவை. அதின்ற அர்த்தம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில குறிப்பிட்ட ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட வியாபார நிறுவனம் விநியோகம் அல்லது விற்பனை செய்யும் முறை.
இப்ப உதை அரசியலில பாவிக்கினம். உது பிழை.
தமிழ் மக்களின் முதன்மைப் பிரதிநிதி எண்டலாம், தலைமைப் பிரதிநிதி எண்டலாம்........
ஏகப் பிரதிநிதி (Sole Representative) எண்டால் தேர்தலே தேவை இராது....ஆனால் தேர்தலில் நிண்டுதான் மக்களின் பிரதிநிதி ஆக முடியும்