07-04-2003, 08:26 PM
Quote:சுட்டாலும் சாவது ஒரு திறமையான தலைவனின் கையாலெனில் அதை நான் மனப்புூர்வமாய் ஏற்றுக் கொள்வேன். ஆனால் தமது இனத்தையே காட்டிக் கொடுத்துக் கொண்டு பேரினத்தின் பாவாடை நாடாவில் தம்மை தாமாகவே தூக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அந்த அசிங்கக்ககைகளாலேயல்லவா சாகவேண்டியிருக்கும். எங்கே துணிவிருந்தால் இன்று அடிவருடிகள் சிங்களத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டட்டும். எம்மால் முடியும் சுட்டிக்காட்டியுமுள்ளோம். திருந்தியுமிருக்கின்றார்கள். துரோகிகளுக்கு அது முடியாது. அப்படிச் செய்தால் பாராளுமன்ற கதிரைக்குக் கீழும் குண்டு வெடிக்கும். இவர்கள் திருந்தவும் மாட்டார்கள் திருந்தவும் முடியாது. ஒரு நிதர்சனம், தின முரசு அமுதனுக்கு பட்டப்பகலில் நடந்த அனர்த்தம்.நாம் எம்மை திருத்திக் கொள்ள சகல விதத்திலும் உரிமையிருக்கின்றது. அத்துடன் ஒரு புரட்சி நடக்கும் நாட்டில் பல குரல்கள் எழுந்தால். அங்கு புரட்சியல்ல காட்டிக் கொடுப்புகள் தான் அதிகமாகும். சிங்களத்திற்கு தம் இனத்தைக் காட்டிக் கொடுக்காமல் தவறுகளைச் சுட்டிக்காட்டட்டும்.ஒருவனல்ல ஆயிரமாயிரம் தன்மானத்தமிழன் இப்படி மடிய தயாராக இருக்கிறன். உன்னால் முடியுமா இப்படி மானமாய்மடிய???
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
கழுத்தில் சாவைகட்டி சாவுக்குள் வாழ்ந்த சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்ற கால்தடங்கள். இன்னமும் ஓர்மத்துடன்தான் இருக்கிறது. உம்மால் தேசத்துக்கு செய்ய முடிந்தது என்ன? குட்டைநாய்க்கு சொறி என்று சொறிய வெளுக்கிட்டிருக்கிறீர். அதுதான் பரிதாபம் என்னவென்றாலும் சுதந்திரம் பற்றி கதைக்க அருகதை வேண்டும். சில வேளைகளில் மன்னிக்கலாம் ஆனால் மறக்கமுடியாது. :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .

