04-08-2004, 11:40 PM
[b]மீண்டும் முருங்கை மரமேறும் சந்திரிக்காவின் சண்டை மூலம் சமாதானம் எனும் வேதாளம்....!
<span style='color:red'>நாடளாவிய இராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு
ஐனாதிபதி சந்திரிகாவின் <img src='http://www.channelnewsasia.com/imagegallery/store/AFP/SGE_FOU73_080404143238_00_168x245.jpg' border='0' alt='user posted image'><img src='http://mitglied.lycos.de/reddevil36/RedDevil.gif' border='0' alt='user posted image'>கட்டுப்பாட்டில் பாதுகாப்பு அமைச்சு இருக்கும் நிலையில், நாடுதளுவிய ரீதியில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பாரிய அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இராணுவப் பயிற்சி, உயர் சம்பளம், ஐக்கியநாடுகள் சமாதானப் படை உட்பட, வெளிநாட்டுப் படைகளில் பணியாற்றும் வாய்ப்பு, ஐனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தராகத் தெரிவு போன்றன உட்பட, பல கவர்ச்சிகரமான திட்டங்களை முதன்மைப்படுத்தி, நாடுதளுவிய ரீதியில் இராணுவம் மற்றும் விமான, கடற்படைக்கும் ஆட்களைச் சேர்ப்பதற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 5ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நேர்முகத்தேர்வில் நாட்டில் வாழும் அனைவரும் கலந்து கொள்ளத் தக்க வகையில், பல்வேறு இடங்களிலும் நேர்முகப்பரீட்சை இடம்பெறுவுள்ளது. இதிலே 18ற்கும் 24 வயதிற்கும் உட்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரும், மொழி இன மத கட்டுப்பாடுகள் இல்லாது கலந்து கொண்டு தொழில்வாய்ப்பைப் பெறலாம் என்றும் அந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>