04-08-2004, 11:39 PM
<b>குறுக்குவழிகள்-44</b>
AdWare என்றால் என்ன?
Spyware போன்றதுதான் AdWare ம். ஆனால் இதன் நோக்கம் விளம்பரம் மட்டும்தான். அடிக்கடி விளம்பரம்களை ஊதித்தள்ளிக்கொண்டிருக்கும். Yahoo மற்றும் Google என்பவற்றில் தேடுதல் நடத்தப்போனால் அதன் விடையையே மாற்றி தனது விளம்பரங்கள் தோன்றுமாறு செய்யும். உங்கள் டெஸ்க்ரொப்பில் போலியாக Windows Icon களுடன் கூடிய விளம்பரங்களை முன்வைக்கும். இது Windows ன் உத்தியோகபூர்வ விளம்பரம் என நீங்கள் எண்ணி தடுமாறுவீர்கள். Favorites ல் ஒன்றை நீங்கள் கிளிக்பண்ணினால் வரவேண்டிய வெப்தளத்திற்கு பதில் இதன் விளம்பரமும் வரலாம்.
கீழே உள்ள வெப்தளத்தில் ஒரு சிறிய இலவச புறோகிறாமை டவுண்லோட் பண்ணி உங்கள் கணணியில் பொருத்திக்கொள்ளுங்கள். இது ஆபாச விளம்பரங்களையும் தடைசெய்யும். உங்கள் பிள்ளைகளையும் ஆபாசம் பார்ப்பதிலிருந்து காப்பாற்றலாம். இதை நான் எனது கணணியில் பொருத்தியுள்ளேன். எந்தவொரு விளம்பரமும் தோன்றுவதில்லை
http://www.panicware.com