04-08-2004, 11:08 PM
ஒரு கருத்து குறிப்பிட்ட பகுதியில் தவறான பார்வையைத் தரத்தக்க வகையில் வருமானால் அதை அங்கு விமர்சிக்க வேண்டிய தேவை எழுகிறது....குறிப்பாக மேலே பூட்டப்பட்டதற்கு காரணம் சொல்ல கையாளப்பட்ட கருத்துக்களில் முதலாவதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டும் சுட்டிக்காட்டி கருத்து வைக்கப்பட்டும் பொறுமையாக இருந்தது கண்டுதான் நாம் கருத்துவைத்தோம்....!(இதுவும் ஒருவகை பிரதேசவாதம் தான்) பார்வையாளர்களில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்திருந்தால் அவர்களின் கண்ணோட்டத்தில் அக்கருத்துச் சார்பாக இக்களம் பற்றிய நோக்கு எப்படி இருந்திருக்கும்....????! எனவே ஒரு கருத்து தவறான பார்வையைத் தருகின்றது என அறிந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டுமே தவிர அது சார்ந்து வரும் பதில்கள் கண்டு பக்கத்தை மூடுதல் தவறான கருத்துக்கு மறைமுக அங்கீகாரம் வழங்கியதற்கு ஒப்பாகும்...!
அதுதவிர கீழே செய்திகள்/தகவல்கள் பகுதியில் உள்ள "பார்வையாளர்களின் எண்ணிக்கை"யில் போடப்பட்ட பூட்டு சத்தப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது...அது குறித்தும் இப்பகுதியில் பகரப்பட்ட கருத்துகளுக்கு மதிப்பளித்ததற்கும் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதற்கும் இராவணனுக்கு நன்றிகள்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>