04-08-2004, 06:56 PM
தொடரவுள்ள சமாதானப் பேச்சுக்கள் ஐனாதிபதி தலைமையில், பிரதம மந்திரி, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் (குறிப்பாக ஐ.ம.சு.மு. கூட்டணியின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள்) மற்றும் பிரதான அமைச்சர்கள் சிலரையும் உள்ளடக்கியே இடம்பெறும் என்று சந்திரிகா நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக கதிர்காமரும் ஏதோ ஒரு அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் டக்ளசும் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றும் சாத்தியக் கூறு உள்ளது
அதனைவிட கடும் போக்காளர்களான JVPபங்குபற்றுமானால் பேச்சுவார்த்தை மேடையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவது கடினம்

\" \"