04-08-2004, 06:50 PM
<b>பேரினவாதிகளினதும் பிராந்திய ஆதிக்க சக்திகளினதும் ஏகாதபத்தியவாதிகளினதும் சந்தர்ப்பவாத பிரதேசவாத தமிழினத் துரோகிகளினதும் கிள்ளுக்கீரையாகும் தமிழர்களின் இனப்போராட்டமும் விடுதலையும் சமாதானமும்....!</b> (our view)
<span style='color:red'>அமெரிக்க இராஜாங்க உயர்மட்டக் குழுவொன்று வருகிற வாரம் சிறீலங்கா விஐயம்
கொழும்புக்கு வருகைதரவுள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று, தற்போதைய நிலைப்பாடுகளை ஆராயவுள்ளதுடன், முக்கிய பிரதிநிதிகளுடன் குறுகிய சந்திப்புக்கள் பலவற்றையும் நடாத்தவுள்ளதாகத் தெரியவருகிறது.
கலிபோர்னியா மாநில றிப்பப்ளிக்கன் பிரதிநிதி திரு.டேவிட் ட்றீயர், மிசூரி மாநில றிப்பப்ளிக்கன் பிரதிநிதி கரன் மைக்காத்தி, கலிபோர்னியா மாநில ஐனநாயக்கட்சியின் பிரதிநிதி கிரேஸ் எஃப்.நப்போலிற்றானோ ஆகியோர் உள்ளடங்கலாக, ஒரு இராஜாங்கக் குழுவினர் கொழும்புக்கு வருகைதருவுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் உறுதிசெய்துள்ளது.
இவர்களது வருகை குறித்து காரணமெதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆட்சியமைப்பதில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகளுக்கு இவர்களது ஆலோசனைகள் பெறப்படலாம் என்று உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. </span>
நன்றி புதினம் டொட் கொம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>