04-08-2004, 05:41 PM
ம்ம் நல்ல கதைதான் வடக்கில் டக்ளஸ் ம் கிழக்கில் பரராஜசிங்கமும் மாத்திரம் போட்டியிட்டு இருவரில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் சொல்வது சரி
வெறும் 18000 பெருடைய வாக்கில்(அதில் எத்தனை உண்மை என்பது உங்களுக்கே தெரியும்)பாராளுமன்றம் போனவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவேண்டும் தான் அது தேசியமட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அல்ல உள்ளூராச்சி சபைகளையும் அவற்றினது நிர்வாகப் பிரிவினதும் விடயங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கு ஒரு பேச்சுவார்த்தை நடக்கும் அப்போது அவர் பங்குபற்றலாம்
தமிழ்தேசியத்தையும் ஏக பிரதிநிதிக் கொள்கைகளையும் எதிர்த்தவர்கள்
டக்ளஸ்
சங்கரி
சித்தார்த்தன்
இவர்களில் வென்ற டக்ளஸிற்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் 9405
முன்னைநாள் அமைச்சர் யாழ் மக்களின் காவலன் தான் பிரதேசவாதத்தை ஊட்டி வளர்த்த தீவுப்பகுதிகளில் கூடவா பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை
நீங்கள் சொல்லும் மூன்றாம் திகதியில் தான் தமிழ் மக்களின் அபிலாசைகள் உலகறிய எடுத்துக் கூறப்பட்டு பிரதேசவாதம் தூக்கியெறியப்பட்டு ஒரே தலைமை சுயநிர்ணய உரிமை என்பதுதான் வடக்கு கிழக்கு மக்களின் விருப்பம் என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

\" \"