04-08-2004, 02:04 PM
<b>சேது</b>
ஒழுக்கம் இந்தக் களத்திலும் கடைப்பிடிக்கப்படவேண்டும என்பதையும் கவனத்திற்கொள்வது அவசியம் .
Quote:அது நல்ல ஒரு விடயம் ஆனால் பென்னியம் பேசிறது நல்லா இல்லை வானொலியிலை அதுமட்டுமில்லை ஒளுக்கம் கட்டாயம் கடைப்பிக்கனும் பாருங்கோ பலர் பாதிக்கப்பட்டோர் பட்டியலிலை இருக்கினமாம் உன்மையோ?
ஒழுக்கம் இந்தக் களத்திலும் கடைப்பிடிக்கப்படவேண்டும என்பதையும் கவனத்திற்கொள்வது அவசியம் .