04-08-2004, 11:16 AM
<span style='color:red'>கருணாவின் மௌனத்தின் பின்னணி
கடந்த சில நாட்களாக கருணா மௌனமாக இருப்பது பற்றி பலர் எம்மிடம் வினவினார்கள். இது குறித்து கருணாவின் உள்வட்டத்திலிருக்கும் பெயர் குறிப்பிடமுடியாத நண்பர் ஒருவர் தெரிவிக்கையில் இது "பலகல்லவின் <img src='http://sooriyan.com/images/stories/flight/lionel.jpg' border='0' alt='user posted image'>
அன்புக் கட்டளை" எனத் தெரிவித்துள்ளார். இறுதியாக நேற்று மாலை கூட பலகல்லவுடன் கருணா தொடர்பில் இருந்தார் என்றும் அறிய முடிகிறது. இவ்வாறான தொடர்புகளுக்காக மூன்று வித்தியாசமான கைத் தொலைபேசிகளை கருணா பயன்படுத்துவதாகவும் அறியமுடிகிறது.
தொலைத் தொடர்பு செற்றுகள் பல நாட்களாக மூடிவைக்கப்பட்டிருப்பதும், கைத் தொலைபேசிகளையே நம்பகமான தொலைத்தொடர்புச் சாதகமாக கருணா அணியினர் பயன்படுத்திவருகின்றனர் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்த விடயமே.
கருணாவை கதைக்கவேண்டாம் என்று கூறிவிட்டு இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்ல இந்தியச் செய்தித்தளம் ரெடிவ் இற்குத் திங்களன்று வழங்கிய ஒரு பேட்டியில் கருணாவுக்கு சார்பான பல சமிக்ஞைகளைக் காட்டியுள்ளது மட்டுமன்றி, கருணாவின் பிளவு முயற்சி புலிகளைப் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கே நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் இந்தப் பலகல்ல எவ்வாறான திட்டங்களுக்காக வேலைசெய்கிறார் அவருடைய நோக்கம் என்ன என்பதாகும்.
பலகல்ல சந்திரிகா அம்மையாருக்கு மிகவும் நெருக்கமானவர். 2003ம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டிய பலகல்லவின் பதவிக்காலம் சந்திரிகா அம்மையாரால் நீடிக்கப்பட்டிருந்ததென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் தேவைகளுக்காகவே சந்திரிகா அம்மையார் பலகல்ல என்ற துருப்புச்சீட்டைப் பயன்படுத்துகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இலங்கைக்கு அமைதிப்படையாக வந்து பின்னர் விடுதலைப்புலிகளுடன் போரில் இறங்கி பல இராணுவ வீரர்களை இழந்திருந்தது இந்திய இராணுவம்.
சிங்களவர்கள் போர் புரிவதற்குப் பதிலாக இந்திய இராணுவமே விடுதலைப்புலிகளுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டதையிட்டு சிங்கள இராணுவம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தது.
ஆனால் இதற்குரிய நன்றிக்கடனாக சிங்கள அரசோ இராணுவமோ எங்காயினும் ஒரு நினைவுத் தூபி கூட எழுப்பியிருக்கவில்லை. தமது வேலையைச் செய்வதற்கு இந்திய இராணுவம் வந்து உதவியதாக ஒரு நன்றி அடையாளச் சின்னத்தை ஏற்படுத்துவதைக் கூட சிங்களத் தேசியத்தின் அவமானமாகவே சிங்களப் பேரினவாதம் கருதியது. அந்த அளவுக்கு ஆழமானதாக ஊறிப்போயிருந்தது சிங்களப் பேரினவாதம்!
மிக அண்மையில், பலகல்ல இந்தக் குறையைப் போக்கவேண்டும் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்ததும், நினைவுச்சின்னம் எழுப்புவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள இந்தியத் தலைநகருக்கு ஆட்கள் அனுப்பப்பட்டது பற்றியும் பரவலாகச் செய்திகள் வெளியிடப்பட்டன. ஒரு நினைவுச்சின்னம் ஏற்படுத்துவதற்கு ஏன் இந்தத் திடீர் ஆரவாரம்?
இந்திய இராணுவம் வெளியேறி பதின்மூன்று வருடங்களாகியதன் பின்பு பலகல்லவுக்கு ஏன் இந்தத் திடீர்க் கரிசனை? ஏன் ஊடகங்கள் இதற்குப் பலமாகப் பயன்படுத்தப்படுகின்றன?
இந்தியாவுடன் ஒரு பாரிய பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து கொள்ளவேண்டும் என்பதில் சந்திரிகாவும் கதிர்காமரும் மிகவும் ஆவலுடன் இருப்பதேன்?
தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுவருவதையும், இடைக்கால நிர்வாகத்தை வடக்கு கிழக்கிற்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் பெருமளவு வெளிநாட்டு நிதியைப் பெற்று விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை முன்னிறுத்திச் செயற்படுவார்கள் என்பதையும் இது தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோட்பாட்டுக்கும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துவிடும் என்று கிலேசமடைந்திருக்கும் கதிர்காமரும் சந்திரிகா அம்மையாரும் உள்ளிட்ட சிங்களப் பேரினவாத சக்திகள் இந்தியாவோடு அதீத உறவுகளை அரச, இராணுவ மட்டத்தில் ஏற்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது அரசியலை வலுப்படுத்தலாம் என்று நெடுநாட்களாகவே கனவு கண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மூலமாக தமிழீழ மக்களின் ஒன்றுபட்ட அரசியல் அபிலாசைகளை முன்வைத்துப் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதானது சிங்களப் பேரினவாத அரசியலுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.
தமிழீழ மக்களின் இறைமைக்கும், விடுதலைப்புலிகளின் ஏகோபித்த தலைமைக்கும், இடைக்கால நிர்வாகத்திற்கும் கிடைத்த இந்த வெற்றியைச் சிதைக்க சிங்களப் பேரினவாதம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்கிறது.
இந்த நிலையில் மீண்டும் இந்தியாவைக் கெஞ்சி மண்டாடியாவது தமிழீழ மக்களின் அபிலாசைகளை நசுக்கிவிட தம்மாலான பகீரதப் பிரயத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள்.
தமிழர்களோடு இந்தியாவை மீண்டும் பகைக்கச் செய்வதற்கான இந்த முன்னெடுப்புகளுக்கு முண்டுகொடுக்கும் வகையில் கருணாகுழுவினர் வெளியிட்டு வருவதையிட்டு மட்டு அம்பாறை வாழ் மக்கள் மிகுந்த விசனமடைந்துள்ளனர்.
கருணா குழுவினருக்குக் கண்துடைப்புக்காகக் கொஞ்சக் காசைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழீழத் தேசியத்தின் மூலம் தமிழர்களுக்குக் கிடைக்கவிருக்கும் பாரிய அங்கீகாரத்தையும் பெரும் அபிவிருத்தி வாய்ப்புக்களையும் தடுத்து நிறுத்திவிடலாம் என்பதே கதிர்காமரின் திட்டம்; சந்திரிகாவின் ஆசை; இதுவே ஜே. வி. பியிற்கும் திருப்தியளிக்கும் திட்டம்.
பலகல்ல இதற்கு ஒரு பாலம்!
பலகல்லவுக்கும் கருணாவுக்கும் இடையே வளர்க்கப்பட்டுவருகின்ற நட்பு தமிழீழத் தேசியத்திற்கும் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டுக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கின்ற ஆப்பு.
ஏன் கருணாவால் பகிரங்கமாக தமிழீழத் தேசியத்திற்குத் தான் ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டேன் என்றோ, வடகிழக்கைத் துண்டாடும் முயற்சிக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாட்டைக் குலைக்கமாட்டேன் என்றோ பகிரங்கமாகக் கூறமுடியவில்லை? ஏன் தன் கைப்பட ஒரு எழுத்துமூலமான அறிக்கையைக் கூட இதுவரை இதுபற்றி வெளியிடவில்லை?
ஆப்பு எடுபட்டுவிடும் என்ற பயம் தான் காரணம்!
பலகல்லவின் அன்புக்கட்டளையின் பின்னணி இது தான்.
- இளந்தென்றல் </span>
தமிழ் அலை நிழற்பதிப்பு....and sooriyan.com
==================
India watching Lanka closely
[ NDTV ] [ 07:00 GMT, Apr. 8, 2004 ]
Thursday, April 8, 2004 (Colombo)
As the new Sri Lankan government takes charge of the island, India is keeping a keen watch on developments in the neighbouring country.
Sri Lanka's new Prime Minister Mahinda Rajapakse has already called for greater co-operation with India, a sentiment that India reciprocates.
"The ties with India have strengthened to a point where they are supported by every section of the society and polity in Lanka," said Nirupam Sen, Indian High Commissioner to Sri Lanka.
All for peace
The most significant area of co-operation between the two countries is the Sri Lankan peace process.
While the Norway-brokered peace talks with rebel Tamil tigers were suspended a year ago, <span style='color:red'>an internal split in the LTTE has created new hopes for dialogue.
[b]"The LTTE now has a divided house and they will not be able to launch military action. The ceasefire agreement is thus strengthened,\" the Indian envoy said.
India and Sri Lanka now share the hopes of the ethnic Lankan conflict getting resolved, enabling peace for the entire region. </span>
tamilcanadian...ndtv.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>