04-08-2004, 09:06 AM
vallai Wrote:Kanthar Wrote:kiRukkan Wrote:அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு
அம்மானின் காட்சி கண்டு சிலர் புலம்பல்
Karuna Amman told 'The Island' newspaper
<b>He said that he wants a stake in any future peace talks between the government and the LTTE. </b>
உங்கை இருக்கிறவை உதுக்கு என்ன சொல்லுவினம்.........கிறுக்கர்
உதைத்தான் டக்ளசும் கேட்டவர் சித்தார்த்தனும் புறணி சொல்லிக் கொண்டு திரிஞ்சவர் அப்ப உவர் பெடிக்கு ஏன் உந்த ஞானோதயம் வரேல்லை
ஏகம் எண்டால் என்ன? ஒன்று
அதை தவிர வேறை ஒண்டும் இருக்கக்கூடாது.
அப்பிடி சொல்லுறதும் அப்பிடி செய்யுறதும் நீதியும் இல்லை தருமமும் இல்லை.
வடக்கில டக்கிளஸ் வந்திருக்கு, கிழக்கில பரராசசிங்கத்தார் வரேல்லை.
இதிலதான் உங்கட வாதம் அடிபட்டு போகுது....
போனமாசம் மூண்டாம் தியதியில் இருந்து உள்ளுக்கிள்ளையே ஏகம் இல்லை.....
மற்றவை எப்பிடி உதை ஏற்பினம்.?????????????????

