04-08-2004, 08:50 AM
manimaran Wrote:Kanthar Wrote:கந்தற்ரை பேச்சு புலம்பலா......... பம்பலா......
அலம்பல்....
என்ரை திரவியம் உதுவும் நல்லாத்தான் இருக்கு
புலம்பல் பம்பல் இரண்டும் இல்லை கந்தற்ரை அலம்பல் எண்டுறியள்.
உங்களுக்கு ஒண்டு தெரியுமோ உடம்பு வருத்தத்தின்ர குணம்குறிய மற்றவை சொல்லேக்கில்லை அப்பிடி எங்களுக்கு இருக்கிற மாதிரி இருக்கும். மன வியாதிக்கு அறிகுறிகளை சொல்ல அப்படி மற்றவைக்குதான் இருக்கு எண்டு நினைக்கிற உலகத்தில மணிமாறன் நீங்கள் என்ன விதிவிலக்கோ.
களத்தில கனபேர் உதுகளைத்தான் கனகாலமா செய்யினம்

