04-08-2004, 03:36 AM
Kanthar Wrote:kiRukkan Wrote:அம்மானின் கதைகள் எமக்கிங்கே பம்பல் - மட்டு
அம்மானின் காட்சி கண்டு சிலர் புலம்பல்
Karuna Amman told 'The Island' newspaper
<b>He said that he wants a stake in any future peace talks between the government and the LTTE. </b>
உங்கை இருக்கிறவை உதுக்கு என்ன சொல்லுவினம்.........கிறுக்கர்
உதைத்தான் டக்ளசும் கேட்டவர் சித்தார்த்தனும் புறணி சொல்லிக் கொண்டு திரிஞ்சவர் அப்ப உவர் பெடிக்கு ஏன் உந்த ஞானோதயம் வரேல்லை

