04-07-2004, 11:36 PM
<span style='font-size:21pt;line-height:100%'>சில தேடல்களின் போது எதிர்பாராதவிதமாக ஒரு சில கண்டுபிடிப்புகள் வருகின்றன. அவற்றை (நன்மை-தீமை) எதற்கு பயன்படுத்துவதென்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
திருடன் இனி வர முடியாது என கதவுக்கு தாழ்பாள் போடுவது மட்டுமல்ல, மேலதிக பாதுகாப்புகளையும் செய்கிறோம்.இருந்தும் திருட்டு நடக்காமல் இருப்பதில்லை.
கணணிகளுக்கு அனுப்பப்படும் வைரசுகளை தடுக்க எத்தனையோ தடுப்பு கவசங்கள் வருகிறது. எத்தனை பேர் கணணிகளை இழந்திருக்கிறார்கள்?
ஒரு சிறு விடயத்தை ஒருவரிடம் விளக்கிச் சொன்னதுக்கே இத்தனை பிரச்சனையென்றால் எதிர்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இவற்றைச் சொல்ல வேண்டும்?</span>

