04-07-2004, 11:10 PM
[size=18]சிறிலங்கா இனப்பிரச்சனையில் இந்தியா நேரடியாகப் பங்கேற்கும் - புதிய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 23:16 ஈழம் ஸ
[size=14]தொடரவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகள், [b]இனப்பிரச்சனை தொடர்பான முன்னெடுப்புக்கள் அனைத்திலும், இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு இருக்கும் என்று புதிதாக மீண்டும் நியமனம் பெற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இன்று தெரிவித்துள்ளார்.
'இந்திய-சிறிலங்கா கூட்டு முயற்சிகளுக்கும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கும் இது பொற்காலம்" என்று குறிப்பிட்டுள்ள கதிர்காமர், புதிய பிரதமர் மஹிந்தவுடனும், வெளிவிவகார அமைச்சரான தன்னுடனும் சந்திப்புக்களை நடாத்திய இந்திய து}துவர் நிருபம் சென், அதன்பின்னர் உடனடியாக புதுடில்லி பயணமாகி அங்கு அவசர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதையும் உறுதி செய்தார்.
[b]இதுவரை பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளர்களாகவும், நடுநிலையாளர்களாகவும் விளங்கிய நோர்வே பிரதிநிதிகள், இனிமேல் வெறும் ஒழுங்குனர்களாக மட்டுமே செயலாற்றுவார்கள் என்றும், இரு பகுதியினரையும் சந்திக்க வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வது மட்டுமே நோர்வேயின் பணியாக இருக்கும்
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>