04-07-2004, 06:02 PM
இலங்கை இறானுவத்தின் புதிய புலநாய்வுப்பிரிவு ஒன்று தற்போது பலாளியில் பயிற்சியை முடித்துள்ளது 50 நாள் கடும் பயிற்ச்சி அமரிக்க அதிகாரி ஒருவரால் வளங்கப்பட்ட இந்த பயிற்சியில் அமரிக்க அதிகாரியும் கலந்துகொன்டார்.

