04-07-2004, 09:35 AM
sutharshan Wrote:மனுசன் உண்மையிலேயே செல்வாக்கான ஆள் போலத்தான் கிடக்கு.
உண்மையில் அவர் தன்னால் முடிந்ததை செய்தவர் தானே. யாழ்பாணத்தில் போட்டியிடாது விட்டது கூட அவரது நிலையை மக்களிடையே உயர்த்தியது என்று தான் கூற வேண்டும்.
வாழ்த்துக்கள்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

