04-07-2004, 02:06 AM
யாழ்/yarl Wrote:வல்லை அந்த வைரவகோயில் இப்பவும ;வல்லையில் இருக்கோ???அது வைரவர் இல்லை முனியப்பர்
முந்தி கொழும்பு போரவைக்கு காவல் தெய்வம் கோட்டை முனியப்பர்
இப்ப முருகண்டியார்
ஒரு காலத்திலை யாழ்ப்பணம் ரவுண் போட்டு வாறதே பெரிய கஷ்டம் அண்டிலிருந்து இண்டைக்கு வரைக்கும் முனியப்பர் தான் சனத்துக்கு துணை

