04-06-2004, 10:11 PM
இஞ்சை ஒரு விஷயம் கவனிச்சனீங்களே? மண்ணெண்ணெய் மகேஸ்வரன் கொழும்பில விருப்பு வாக்கு எண்ணிக்கையில பெரிய பெரிய காய்களை எல்லாம் பின்தள்ளி விட்டார். அண்ணர் பௌசி, மனோ கணேசன் ஜீவன் குமாரதுங்க (சந்திரிகாவின் மச்சான்) எல்லாரையும் விடவும் கூட வாக்குகள் வாங்கியிருக்கிறார்.
விபரமறிய http://www.srilankanelections.com/preferen...nce/colombo.htm
மனுசன் உண்மையிலேயே செல்வாக்கான ஆள் போலத்தான் கிடக்கு.
விபரமறிய http://www.srilankanelections.com/preferen...nce/colombo.htm
மனுசன் உண்மையிலேயே செல்வாக்கான ஆள் போலத்தான் கிடக்கு.
. -