04-06-2004, 04:50 PM
பாராளுமன்றத்துக்கு தெரிவான அனைத்து TNA பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கு கொண்ட கூட்டம் கொழும்பில் நடந்து கொண்டிருக்கிறது...அக்கூட்டத்தில் இரா சம்பந்தன் TNA யின் பாராளுமன்றக் குழுத்தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...அதுமட்டுமன்றி சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் சொல்வது போல தாங்கள் தனிக்குழுவாக செயற்படும் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும் <b>தமிழர் தேசியம்.....வடக்கும்கிழக்கும் இணைந்த தமிழர் தாயம்...விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்</b> என்பதையும் தாங்கள் அங்கீகரித்தே என்றும் உள்ளதாகவும் மட்டு அம்பாறை மாவட்ட TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தெரிவித்துள்ளனர்....அத்துடன் தாம் எப்போதும் TNAயின் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்தே செயற்பட உள்ளதாகவும் கூறி உள்ளனர்...! இது அவர்கள் தேர்தலின் பின்.... கருணாவின் அடியாட்களைச் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த பின்னும்.... மட்டக்களப்பில் மெளனமாக இருந்ததன் காரணத்தை தெளிவாகச் சொல்கிறது....!
TNA இன் தேசிய பட்டியல் பாராளுமன்ற அங்கத்துவம்....தமிழ் மக்களுக்குள் வேறுபாடு காணாது, அனைத்து மக்களையும் சமனாக மதித்து பல நெருக்கடிகளின் மத்தியிலும் மக்களின் துயரங்களையும் சிறிலங்கா சிங்களப் படைகளினதும் காடையர் குழுக்களினதும் சித்திரவதைகளையும் (குறிப்பாக நவாலி தேவாலயம் மீதான புக்காரா விமானத்தாக்குதலை கதிர்காமரும் சந்திரிக்காவும் பூசி மொழுக எத்தனித்த வேளை தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து அந்த அட்டூழியத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்...அந்தக் குண்டு வீச்சில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்த 100 மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன் நவாலியில் இருந்து யாழ் நகரம் வரை மக்களின் கதறல்களை கண்ணீர் மல்க ஊமைகளாக தரிசித்தவர்கள் நாம் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்) பாராளுமன்றத்தில் தன் குரல் மூலம் உலகிற்குச் சொன்ன ஜோசப் பரராஜசிங்கத்திற்கும் மற்றும் ஈழவேந்தனுக்கும் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.....!
ஜோசப் பரராஜசிங்கத்தின்....காலம்காலமாய் வழங்கப்பட்டு வந்த.... பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கருணா கும்பலினால் செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் மூலமும் மக்களை அச்சுறுத்தியதன் பேரிலும் வலிந்து பறிக்கப்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்...! (our view)
செய்தி மூலம்...!
<span style='color:red'>All TNA MPs attend parliamentary group meeting
[TamilNet, April 06, 2004 15:36 GMT]
The first parliamentary group meeting of the Tamil National Alliance (TNA) was held Tuesday evening in Colombo. All the twenty TNA parliamentarians elected in the general election in the northeast districts held last week participated in the group meeting. Trincomalee district parliamentarian and the Secretary General of the Tamil United Liberation Front (TULF), Mr.Rajavarothiam Sampanthan, was unanimously elected as the leader of the TNA parliamentary group at this meeting, TNA sources said.
Five TNA parliamentarians from the districts of Batticaloa and Amparai participated in the first group meeting, dismissing reports carried by the Sri Lankan State-controlled electronic and print media that they had decided to function as a separate group, sources said
According to TNA sources, Batticaloa and Amparai TNA parliamentarians have agreed to work as one group with the TNA MPs of the other districts in the northeast province, advocating the concepts of Tamil nationalism, northeast as traditional homeland of Tamils and also accepting the LTTE leadership as the sole representative of Tamils.
The first parliamentary group meeting is still in progress, discussing the selection of two persons for the posts of national list of parliamentarians, TNA sources said. Mr.Jospeh Pararajasingham, Senior Vice President of the Tamil United Liberation Front (TULF) who represented the Batticaloa district for a long time but failed to obtain enough preference votes at Friday's general elections in the district, and Mr.M.K.Eelaventhan are likely to be made national list parliamentarians, TNA sources said.</span>
====================
<span style='color:red'>தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்தனை உறுப்பினரும், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
தற்போது கொழும்பில் இடம்பெற்று வரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது விசேட அமர்வில், மட்டக்களப்பு-அம்பாறை வேட்பாளர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தமிழ்நெற் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டு அமர்வாகப் பிரித்து நடாத்தப்பட்டு நடைபெறும் கூட்டத்தின் முதலாவது அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரைத் தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. அதிலே, திரு.ராஐவரோதயம் சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பின் புதிய தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக நீண்ட காலம் செயலாற்றி வந்ததுடன், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகவும் திரு.சம்பந்தன் அவர்கள் போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியீட்டினார்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானவர்கள், தொடர்ந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு குடையின் கீழ், தமிழ் தேசியத்திற்காகவும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு பிரதேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் என்ற கோட்பாட்டிற்கு இணங்கவும், விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டும் நடப்பதென இக்கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன், உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்போது இடம்பெற்று வரும் இரண்டாவது அமர்வில், தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் இருவர் யார் என்பது குறித்த உரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பில் போட்டியிட்டு, போதிய வாக்குகளைப் பெறமுடியாமற்போன, நீண்டகால உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவருமான திரு.ஜோசப் பரராஐசிங்கம் அவர்களும், திரு.எம்.கே.ஈழவேந்தன் அவர்களும் இந்த இரு தேசிய ஆசனங்களுக்கும் தெரிவாகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. </span>
நன்றி புதினம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>