04-06-2004, 03:52 PM
இண்டைக்கு மணிதாசன் எண்டவருக்குப் பிறந்தநாளாம் முன் பக்கத்திலை போட்டிருக்கு
முகம் தெரியாட்டிலும் பார்ட்டிக்குக் கூப்பிடுவார் எண்டொரு நப்பாசை
வாழ்கவென வாழ்துகிறேன்
முகம் தெரியாட்டிலும் பார்ட்டிக்குக் கூப்பிடுவார் எண்டொரு நப்பாசை
வாழ்கவென வாழ்துகிறேன்