06-17-2003, 07:11 PM
சம்பவங்கள்.
ஜரோப்பிய நாடு ஒண்றில் 5 தமிழர் காரியாலயம் களுவும் தொழிலை செய்து வந்துள்ளார்கள். ஒருவர் புதிதாக இவர்களுடன் இனைந்துள்ளார்.இவரிடம் ஒரு பெசினுக்குள் தண்ணீரும் கொடுத்து துடைப்பனும் கொடுத்து காரியாலய தூசைதட்டும்படp கொடுக்கப்பட்டுள்ளது.அவர் கொடுத்த தண்ணீரை உற்றி கணனியை தடைத்துள்ளார். மணம் ஒண்று எளும்பவே சம்பவத்தை கெட்டறிந்து செண்றபோது எரிந்தமணம் வீசியுள்ளது. அவர்களும் நசக்காக வீடு வந்துள்ளனர் மறுநாள் தொலைபேசி அளைப்பு அவர்களின் வேலையை பறித்தது.