07-04-2003, 04:44 PM
பெண்கள் எப்பொழுதும் தேவையில்லாமல் தொணதொணத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று கருதும் ஒரு கணவனுக்கு ஆராய்ச்சியின் முடிவு ஒன்று கிடைத்தது.
ஆண்கள் ஒருநாளைக்கு சராசரியாக பதினைந்தாயிரம் வார்த்தைகள்
பேசுகிறார்கள். பெண்களோ ஒருநாளைக்கு முப்பதினாயிரம் வார்த்தைகள் பேசுகிறார்கள்.
இதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு இந்த ஆராய்ச்சியின் முடிவை தனது மனைவியிடம் காட்டிய கணவன், .
இதற்கு இப்போ என்ன சொல்கிறாய் என்று மனைவியைப் பார்த்து பரிகாசமாகக் கேட்டான்.
சற்று யோசித்த மனைவி,
இந்த ஆராய்ச்சி சரியானதாகத்தான் எனக்குத் தெரிகிறது. பெண்கள் எதற்காக இரண்டு மடங்கு பேசுகிறார்கள் என்றால்
ஆண்களுக்கு எதையும் ஒரு தடவை சொன்னால் விளங்காது. எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தடவை சொன்னால்தான்
விளங்கிக் கொள்கிறார்கள். என்றாள்.
ஏமாந்து போன கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
நீ இப்ப என்ன சொல்லவாறாயெண்டு எனக்கு விளங்கேல்லை