04-05-2004, 07:34 PM
<b>AJeevan wrote: </b>
செய்தியைத் தந்தது தமிழக தினமணி...பொய்ப்பரப்புரைக்கு பெயர்பெற்ற பத்திரிகையிது.
Quote:சுயாட்சி இல்லையேல் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம்<b>மதி எழுதியது.</b>
-புலிகள் எச்சரிக்கை
கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி
Quote:செய்தி உண்மையெண்டால் வாக்குப்போட்ட மக்களுக்கு அரோகரா சொல்லுவம்.
செய்தியைத் தந்தது தமிழக தினமணி...பொய்ப்பரப்புரைக்கு பெயர்பெற்ற பத்திரிகையிது.
-

