07-04-2003, 03:31 PM
சுரதா/suratha Wrote:சொந்தமாகச் சிநிதிச்சதாலைதான் புரியுது.. இதைத்தான்.. எப்பவும் சொல்லுறன்.. நல்லவங்கள் அத்தனைபேரையும்.. தற்கொலைப்படைக்குத் திரட்டி.. அவங்களைச் சாக்காட்டி.. அவங்களின்ரை.. பெயரைச் சொல்லிச் சொல்லியே.. இவங்கள் வயிறுவளர்க்கிறாங்கள்.. அவங்களுக்கு சயனைற் குப்பியைக் குடுத்திட்டு.. இவங்கள்..GMathivathanan Wrote:சயனைற் குப்பி.. என்னத்துக்குக் குடுக்கிறது.. நீ செத்தாலும்..நான் இருக்கோணும்.. தத்துவத்துக்காக..சிவகுமார் வரலாற்றிலிருந்து திரும்ப ஈழ வரலாறு மதி படிக்கவும்.
போராட்டப் போர்வைக்கு உள்ளை பூருற.. எல்லாத் தலைவனும்.. சொல்லுறது..
ஆய்வாளர்களை விலத்தி, பத்திரிகைகள், ஊடகங்களை விலத்தி
சொந்தமாக சிந்திக்கவும
அதேகதிதான்.. யாரும்.. முன்னுக்குவந்தாலும்.. முடிச்சுப்போட்டு முடிச்சுப்போட்டு.. முடிச்சுப்போட்டாங்கள்.. முடிஞ்சுபோச்சு.. எண்டு.. பெரு மூச்சுவிட்டிட்டு.. முழுகிறாங்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

