04-05-2004, 05:05 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>திணைமயக்கம் நூல் வெளியீட்டு விழாவில்</span>
<span style='font-size:22pt;line-height:100%'>கவிஞர் வாலி அவர்களது பேச்சிலிருந்து சில துளிகள்:- </span>
தமிழை வளர்க்கக் கூடாதென்று நமக்கென்ன பிராத்தனையா?
ஒன்று மட்டும் சொல்கிறேன்.
தமிழை யாராலும் வளர்க்க முடியாது.
தமிழ்தான் நம்மை வளர்க்கிறது. தமிழ் வளர்ப்பதாகச் சொல்பவர்கள் பக்கா அரசியல்வாதிகள்.......................
ஆயுசு முழுவதும் நான் தமிழ்லயே பேசுறேன். சண்டீவியை தமிழ்ல மாத்திட்டீங்கண்ணா.
கவிதைகளால் தமிழுக்கு சிறப்பு சேர்க்கலாமே தவிர, தமிழ் வளர்க்க முடியாது.
Thanks : worldtamilnews.com
<span style='font-size:22pt;line-height:100%'>கவிஞர் வாலி அவர்களது பேச்சிலிருந்து சில துளிகள்:- </span>
தமிழை வளர்க்கக் கூடாதென்று நமக்கென்ன பிராத்தனையா?ஒன்று மட்டும் சொல்கிறேன்.
தமிழை யாராலும் வளர்க்க முடியாது.
தமிழ்தான் நம்மை வளர்க்கிறது. தமிழ் வளர்ப்பதாகச் சொல்பவர்கள் பக்கா அரசியல்வாதிகள்.......................
ஆயுசு முழுவதும் நான் தமிழ்லயே பேசுறேன். சண்டீவியை தமிழ்ல மாத்திட்டீங்கண்ணா.
கவிதைகளால் தமிழுக்கு சிறப்பு சேர்க்கலாமே தவிர, தமிழ் வளர்க்க முடியாது.Thanks : worldtamilnews.com