04-05-2004, 02:03 PM
இப்ப நடக்கிற பிரச்சனையிலை சரி பிழை எனக்கு தெரியேல்லை.. சோழி நல்ல எழுத்தாளன் எண்டதை நான் மறுக்கேல்லை..
ஆனால் முந்தி முந்தியும் இது நடந்தது.. ஒருவர் ஒன்றை எழுதிவிட்டு மறு அவதாரம் எடுத்துவந்து தன்னைத்தானே புகழ்ந்துரைத்தது..
அதேபோல கருத்துக்களத்தில் எத்தனைமுறை இப்படி நடந்திருக்கிறது.. நடந்துகொண்டிருக்கிறது.. இனிமேலும் நடக்காமலிருக்கப்போவதில்லை..
ஒருவர் பல அவதாரங்கள் எடுத்து பக்கபலம் சேர்ப்பதை எத்தனையோமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்..
என்னைப்பொறுத்தவரை இதை நிறுத்த பில் கேறஸ் ஆலும் முடியாது.. நம்ம தமிழர் எவரையும் சுத்தக்கூடியவர்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சோழி.. ராசா.. முருகா.. லொள்ளுப்பண்ணுறதை விட்டிட்டு திரும்பப்போட்பா..
ஆனால் முந்தி முந்தியும் இது நடந்தது.. ஒருவர் ஒன்றை எழுதிவிட்டு மறு அவதாரம் எடுத்துவந்து தன்னைத்தானே புகழ்ந்துரைத்தது..
அதேபோல கருத்துக்களத்தில் எத்தனைமுறை இப்படி நடந்திருக்கிறது.. நடந்துகொண்டிருக்கிறது.. இனிமேலும் நடக்காமலிருக்கப்போவதில்லை..
ஒருவர் பல அவதாரங்கள் எடுத்து பக்கபலம் சேர்ப்பதை எத்தனையோமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்..
என்னைப்பொறுத்தவரை இதை நிறுத்த பில் கேறஸ் ஆலும் முடியாது.. நம்ம தமிழர் எவரையும் சுத்தக்கூடியவர்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சோழி.. ராசா.. முருகா.. லொள்ளுப்பண்ணுறதை விட்டிட்டு திரும்பப்போட்பா..
Truth 'll prevail