04-05-2004, 11:43 AM
BBC Wrote:BBC Wrote:நடிப்பது தமிழில், பேசுவது ஆங்கிலத்திலா? த்ரிஷாவை கடிந்து கொண்டார் டி. ராஜேந்தர்
சென்னை, மார்ச் 27: தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டு, மேடையில் ஆங்கிலத்தில் பேசியதற்காக நடிகை த்ரிஷாவைக் கடிந்து கொண்டார் நடிகர் டி.ராஜேந்தர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி - திணமணி
'நியூ' பட கேஸட் வெளியீட்டு விழாவில் த்ரிஷா ஆங்கிலத்தில் பேசியதை டி.ராஜேந்தர் கண்டித்தது சரியா?
--- அஜீத்தாஸ், பெங்களூர்
தெனாலி: த்ரிஷா ஆங்கிலத்தில் பேசியது தவறா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாதவர்கள் மட்டுமே இப்படி மேடைகளில் அறிவுரை சொல்கிறார்கள்.
நன்றி - சினிசவுத்
மேடையில் இவருக்கு டபிங் கொடுக்க முடியாது என்பதால் தெரியாத மொழியில் பினாத்துவதைவிட தெரிந்த மொழியில் பேசுவதில் தவறில்லை.
டி.ராஜேந்தர் ,மகனை ஏன் தமிழ் நடிகைகளுடன் மட்டும் நடிக்க வைக்காமல் இருக்கிறார்?

