04-05-2004, 09:17 AM
வடக்கு - கிழக்கில் முஸ்லிம் தெரிவு இம்முறை ஏழாகக் குறைந்துள்ளது
இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலி ருந்து ஏழு முஸ்லிம்களே நாடாளு மன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டி ருக்கின்றனர். அவர்களில் நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் வெற்றியீட்டியுள்ளனர். ஐக்கிய தேசி யக் கட்சியிலிருந்து ஒருவரும், ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பி லிருந்து இருவரும் வெற்றியீட்டியிருக் கின்றனர். திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதி கூடிய விருப்பு வாக்குகளை(68,576) பெற்று வெற்றியீட்டியிருக்கிறார். அங்கு மு.காவின் இரண்டாவது ஆச னத்திற்கு நிந்தவூரைச் சேர்ந்த பைஸால் ஹாசிம் (விருப்பு வாக்கு கள் 20,724) தெரிவுசெய்யப்பட்டிருக் கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பில் போட்டியிட்ட ஷநுஆ| தலைவி பேரியல் அ~;ரப்(விருப்பு வாக்குகள் 52,220) வெற்றியீட்டியுள்ளார். அக்கூட் டணியில் தெரிவுசெய்யப்பட்ட இரண் டாவது வேட்பாளர் சிங்களவர். வசந்த என்ற இந்த ஜே.வி.பி. உறுப்பினர் (45,975) வாக்குகளைப் பெற்றுள்ளார். அக்கூட்டணியில் போட்டியிட்ட ஏ. எல்.எம். அதாவுல்லா மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள விருப்பு வாக்குகள் (39,745). ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலி ருந்து கடைசி நேரத்தில் பிரிந்துசென்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. எச்.எம்.எம்.ஹாPஸ் தோல்வி யடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட் பாளர் அமீரலி சிஹாப்தீன் வெற்றி யீட்டியிருக்கிறார். முதன்மை வேட்பா ளராகப் போட்டியிட்ட மு.கா. தவிசாள ரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ப~Pர் சேகுதாவூத், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி முதன்மை வேட் பாளரும், முன்னாள் பிரதி அமைச் சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். திருகோணமலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச் சர் நஜீப் ஏ.மஜீத் வெற்றியீட்டியுள் ளார். முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம்வகித்த இவர், இத் தேர்தலின்போது முஸ்லிம் காங்கிர ஸில் இணைந்துகொண்டவர் என் பது குறிப்பிடத்தக்கது.
திருகோமலை மாவட்டத்தில் முஸ் லிம் காங்கிரஸில் போட்டியிட்ட முன்னாள் எம்.பிக்களான எம்.ஏ.எம். மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், திடீர் தௌபீக் ஆகியோர் தோல்வியடைந் தனர். வன்னி மாவட்டத்தில் ஐ.தே.க. ஓர் ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது. அங்கு முஸ்லிம் காங்கிரஸ{ம் ஐ. தே.கவின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. மு.கா.சார்பில் போட்டி யிட்ட முன்னாள் எம்.பியான ரி~hத் பதியுதீன் வெற்றிபெற்றிருக்கிறார். முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளருமான நு}ர் தீன் மசூர் போதிய விருப்பு வாக்கு கள் பெறாமல் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த நாடாளுமன்றத்தில் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த 10 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்ட எம்.பிக்களாகவும், ஐந்து முஸ்லிம்கள் தேசியப்பட்டியல் எம்.பிக்களாகவும் பதவி வகித்தனர். இம்முறை மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மூன்று முஸ்லிம் ஆச னங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் ஆச னம் குறைந்திருக்கிறது.
அதேவேளை, வடக்கு-கிழக்கில் முன்னர் எம்.பிக்களாகப் பதவி வகித்த எட்டு முஸ்லிம்கள் இம்முறை தோல்வி யடைந்திருக்கின்றனர். இவர்களில் மூவர் முன்னாள் பிரதி அமைச்சர்க ளாவர்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் மட் டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியீட் டிய சுங்க அதிகாரி அமீரலி சிஹாப்தீன், திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி யீட்டிய பைஸால் காசிம் ஆகியோர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதுமுகங்களாவர்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>