04-05-2004, 06:14 AM
என்ன மதி சரியான சூடாயிருக்கு
மழைக்கால் இருட்டென்றாலும் வல்லை முனி கொப்பிழக்கப் பாயாது தெரியுமோ
நீங்கள் மதவடியிலை கதைக்கிறதை தான் நானும் சொல்லுறன்
இப்ப பகல் பன்ரண்ட கால் இப்ப கதைக்கலாம் கதையுங்கோ